Categories: GALLERY

என்ன அழகு…! சேலையில் மனதை கொள்ளையடிக்கும் கியூட் லுக்கில் ‘தளபதி 68’ பட நடிகை… Gorgeous கிளிக்ஸ்…

Spread the love

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனாட்சி சவுத்ரி. இவர்  ஒரு இந்திய நடிகை, மாடல் மற்றும் அழகுப் போட்டியின் தலைமை வைத்திருப்பவர்.

இவர் பெரும்பாலும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் . நடிகை மீனாட்சி சவுத்ரி ஃபெமினா மிஸ் இந்தியா 2018 போட்டியில் ஹரியானா மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். அங்கு அவர் மிஸ் கிராண்ட் இந்தியாவாக முடிசூட்டப்பட்டார்.

சவுத்ரி மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2018 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். முதல் ரன்னர் அப் ஆக முடிசூட்டப்பட்டார்.

இவர்  2021 இல் இசட வாகனமுலு நிலுபரடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தனது திரையுலகில் அறிமுகமானார்.

தற்பொழுது இவர் தமிழில் தளபதி விஜயுடன் இணைந்து தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 திரைப்படத்தின் விஜய் நடிக்க உள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படதில் விஜய் – வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைகின்றனர்.

இந்த திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து தாய்லாந்தில் ஷூட்டிங் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்நிலையில், தளபதி 68 இளம் தெலுங்கு நடிகையான மீனாட்சி சவுத்ரி கமிட்டாகி இருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது சேலையில் கியூட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

8 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

8 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

8 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

8 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

8 மணத்தியாலங்கள் ago