Categories: சினிமா

மழையில் நனைந்தபடி ஈர உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த ஷிவானி ராஜசேகர்.. ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..!!

Spread the love

தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னணி நட்சத்திர ஜோடிகளான நடிகர் ராஜசேகர் மற்றும் நடிகை ஜீவிதாவின் மகள் தான் ஷிவானி. மருத்துவம் படித்துள்ள இவருக்கு சிறுவயது முதலில் நடிகையாக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்துள்ளது.

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே நடிக்க வந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டார். இவரை முதன் முதலில் தமிழில் தான் அறிமுகம் செய்ய வேண்டும் என்பது அவருடைய பெற்றோரின் கனவு.

அப்படி ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த அன்பறிவு திரைப்படம் மூலமாக ஷிவானி முதல் முதலாக தமிழில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் உடன் நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார். அதனைப் போலவே சிங்கப்பூர் சலூன் திரைப்படத்திலும் இவருடைய நடிப்பு பாராட்டப்பட்ட நிலையில் தற்போது கும்கி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர் பட வாய்ப்புகளை பெறுவதற்காக தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அதன்படி தற்போது கிளாமர் உடையில் மழையில் நனைந்தபடி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Nanthini

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

3 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

4 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

4 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

4 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

4 மணத்தியாலங்கள் ago