#image_title
சிறு வயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட நடிகை ஷிவானி நாராயணன். விருதுநகரில் பிறந்த பெண். பின்னர் சென்னை வந்து செட்டிலான இவர் 15 வயதில் சீரியலில் நடிக்க வாய்ப்பு தேட தொடங்கினார்.
16 வயதில் மிகப்பெரிய பெண் போல் தோற்றம் கொண்ட இவர் பகல் நிலவு சீரியல் மூலமாக அறிமுகமானார். அந்த சீரியலை தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்து வந்தார்.
பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா சீரியலில் நடித்து வந்த இவர் அந்த சீரியலில் இருந்து விலகி பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பிக் பாஸ் வீட்டில் 98 நாட்கள் தாக்குப் பிடித்த இவர் பாலாவுடன் காதல் என்று கிசுகிசுக்கப் பட்டார். தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என முடிவு செய்திருக்கும் ஷிவானி சீரியல் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் சினிமா வாய்ப்புக்காக காத்திருக்கின்றார்.
அதற்காக விதவிதமான உடைகளில் கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள்.
தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…
பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…
திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், திங்கள்கிழமை இரவு உஜ்ஜைன்-இந்தூர் நெடுஞ்சாலையில் ஓடும் காரில்…
அக்டோபர் 16 முதல் அக்டோபர் 26 வரை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) மத்திய கட்டுப்பாட்டு அறைக்குத் தமிழக…
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு அரசுத் திட்டப் பணிகளைத் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரும்…