Categories: சினிமா

கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்.. சிம்பிளாக பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ஷில்பா மஞ்சுநாத்.. வைரலாகும் வீடியோ..!!

Spread the love

நடிகை ஷில்பா மஞ்சுநாத் கடந்த 2013-ஆம் ஆண்டு கர்நாடக மாநில அழகி போட்டியில் கலந்து கொண்டு மிஸ் கர்நாடகா எனும் பட்டத்தை வென்றார். பின்னர் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான லைஃப் சூப்பர் குரு என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ் திரைப்படத்தை தொடங்கினார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு முன் கரு மலே 2 என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான ரோஜா பூ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காளி திரைப்படத்தில் பார்வதி என்ற கேரக்டரில் பிரபலமானார்.

பின்னர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து ஷில்பா நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படம் மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணம்மா உன்ன என்ற பாடல் மாபெரும் அளவில் ஹிட்டானது.

#image_title

இந்த நிலையில் நடிகை ஷில்பா தனது 32 வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

“என் காதலை தடுப்பீங்களா?”… வீடு புகுந்து வெறிச்செயல்… அடுத்தடுத்து பறிபோன 2 உயிர்கள்… தப்பியோடிய காதலன் சிக்கியது எப்படி?…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டுக்குள் புகுந்து நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முடலூர் கிராமத்தில்…

11 minutes ago

மளிகை கடைக்கு போகாதீங்க!… இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட்… ரூ.200-க்கு 10 மளிகைப் பொருட்களா?!… தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு…!!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் பொதுமக்கள் குறைந்த விலையில் அத்தியாவசிய மளிகைப் பொருட்களை வாங்கும் வகையில், ரூ.200-க்கு 10 வகையான…

20 minutes ago

“திமுகவுக்கு அது நினைவிருக்கா?”…. OMCL அவுட்சோர்சிங் விவகாரத்தில் சிக்கிய ஆதாரம்… திமுகவின் இரட்டை நிலைப்பாட்டை கிழித்து தொங்கவிட்ட தவெக…..!

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளுக்கு ஒப்பந்தப் பணியாளர்களை 'அவுட்சோர்சிங்' முறையில் நியமிக்க வழிவகை செய்யப்பட்ட விவகாரம் தற்போது அரசியல் களத்தில் பெரும்…

33 minutes ago

நெட்வொர்க் ரகசியம்..! ஆடம்பர வாழ்க்கை ஆசை… ஃப்ரீ ரூம், கைநிறைய பணம்… வெளிநாட்டு கும்பலுடன் கூட்டு… ஏஜென்டாக மாறிய இந்திய இளைஞர்…!!

திருச்சியைச் சேர்ந்த மெக்கானிக்கல் பட்டதாரியான விக்னேஷ்வர் முருகானந்தம் என்பவர், ஆடம்பர வாழ்க்கை மீதான ஆசையால் ஆன்லைன் வாயிலாக கம்போடியாவில் இயங்கி…

39 minutes ago

டெண்டர்களில் 4% கமிஷன்?… கோடி கோடியாய் பேரம் பேசும் அமைச்சர் தந்தை?…. பதற வைக்கும் ஆடியோ ஆதாரம்… CM விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி…!

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சியைப் பிடித்ததில் இருந்தே, தமிழக அரசியல் களம் பல மாற்றங்களைக் கண்டு…

1 மணத்தியாலம் ago

“கள்ளக்காதலர்கள் சண்டை.. நடுவில் வராதீங்க”…. ஆத்திரத்தில் முதியவரை அடித்துக்கொன்ற லாரி டிரைவர்…. பகீர் பின்னணி….!

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே கள்ளக்காதல் தகராறில் முதியவர் இரும்பு ராடால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…

1 மணத்தியாலம் ago