Categories: சினிமா

சினிமா நடிகைகள் திருமணம் வேண்டாம்னு சொல்வதற்கு காரணம் இதுதான்.. ஓப்பனாக பேசிய நடிகை ஷர்மிளா..!!

Spread the love

நடிகை ஷர்மிளா தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.  இவர் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சுமார் 30 -க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஷர்மிளா அளித்த பேட்டியில் கூறியதாவது, அந்த காலத்தில் சுபலதா சுமித்ரா.

இவங்க எல்லாருமே ரொம்ப பெரிய பெரிய நடிகைகள். அவங்க கல்யாணம் பண்ண நபர்கள் எப்படியாவது சினிமாவோட சார்ந்தவங்களா இருப்பாங்க. சுபலதா மேடம் கணவர் அம்ரிஷ். ஒரு நடிகை எப்படி இருப்பாங்க அப்படிங்கறது நடிகர்களுக்கு தெரியும்.

சுசித்ரா அம்மாவோட கணவர் ஒரு டைரக்டர். அதனால அவங்களுக்கும் நல்ல தெரியும் ஒரு நடிகனா இப்படித்தான் இருப்பாங்க அப்படின்னு. அதனால அவங்க கிட்ட இருந்து இந்த அளவு தான் எதிர்பார்க்கலாம் அப்படின்னு அவங்களுக்கு கரெக்டா தெரியும்.

 

ஆனா ரொம்ப ட்ரெடிஷனலான குடும்பம் அப்படின்னா கல்யாணம்னு வரும்போது நடிகைகள் நிறைய பிரச்சினையை சந்திக்கிறார்கள். இதெல்லாம் வெளியே தெரிந்ததுனால தான் சில நடிகைகள் கல்யாணமே வேண்டாம் அப்படின்னு அவாய்ட் பண்ணிட்டு போயிடறாங்க என சர்மிளா பேசி உள்ளார்.

admin

Recent Posts

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

41 minutes ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

43 minutes ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

53 minutes ago

ஐயோ கொடுமையே… டிக்டாக் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி… கடித்துக் குதறியதில் 19 வயது இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…

53 minutes ago

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

1 மணத்தியாலம் ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

1 மணத்தியாலம் ago