பிக் பாஸ் புகழ் நடிகை சாக்ஷி அகர்வால் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவர் தமிழில் காலா, விஸ்வாசம் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படங்களில் நடித்து பிரபலமானதை விட பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தான் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்தார்.
பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு விளையாடிய இவர் லாஸ்ட்லியா, கவின், சாக்ஷி என முக்கோண காதலில் சிக்கி பல சர்ச்சைகளை சந்தித்தார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இவர் தற்பொழுது சினிமாவை தாண்டி சமூக வலைத்தளங்களில் பயங்கர பிசியாக உள்ளார்.
அவ்வப்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திணறச் செய்து வருகிறார்.
இவர் தற்பொழுது திரைப்படங்களிளிலும் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் புரவி, தி நைட், குறுக்கு வழி உள்ளிட்ட சிறிய பட்ஜெட் படங்களில் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சாக்ஷி.
இவர் தற்பொழுது வலை போன்ற உடையில் தனது மொத்த அழகையும் காட்டி வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக இதுவரை மொத்தம்…
திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது தொடர்பான வழக்கில், மலையை மறு அளவீடு செய்ய நான்கு வாரக் கால…
தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களைக் குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.…
கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம், நாவல்குண்ட் தாலுகாவைச் சேர்ந்த பிரியங்கா கமலாகர் (29) என்ற இளம் பெண், திருமணமாகி இரண்டே…
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய காதலனுடன் செல்வதைத் தடுத்த பெற்ற தாயை, "நீ செத்துப்போ" என்று…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது ஆதரவு சக்திகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…