Categories: சினிமா

வெறித்தனமாக சிலம்பம் சுற்றும் ‘ரோஜா’ சீரியல் மாமியார் நடிகை… அவரா இது?… வீடியோ பார்த்து அசந்து போன ரசிகர்கள்…

Spread the love

சன் டிவியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த சூப்பர் ஹிட் சீரியல் ‘ரோஜா’. இந்த சீரியலில் கல்பனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை காயத்ரி சாஸ்திரி. இவர் பிறந்தது கர்நாடகாவில். இவர் சுரேஷ் மேனன் இயக்கிய பாசமலர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானார்.

பின்னர் அதனை தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார். குறிப்பாக அஜித், விஜய் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலேயே படத்தில் நடித்து இருந்தார். வெள்ளித்திரையில் ஒரு ரவுண்டு வந்த காயத்ரி பின்னர் சின்ன திரையில் அடியெடுத்து வைத்தார். சன் டிவியில் ஒளிபரப்பான ‘குடும்பம், சாவித்திரி, லட்சியம்’ உட்பட பல சீரியலிலும் நடித்துள்ளார்.

இவர் நடித்த மெட்டி ஒலி சீரியலில் இவரை தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். சில வருடங்களாக சீரியலுக்கு பிரேக் விட்டவர் ரோஜா சீரியல் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து கலக்கினார்.  இவர் எதிர்பார்த்ததை விட ரசிகர்கள் இவரின் கல்பனா கேரக்டருக்கு ஆதரவு அளித்தனர்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை காயத்ரி சாஸ்திரி. இவர் தற்பொழுது வெறித்தனமாக சிலம்பம் சுற்றும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவானது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

10 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

10 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

10 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

10 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

10 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

10 மணத்தியாலங்கள் ago