யோகிபாபு கதையின் நாயகனாக நடித்த மண்டேலா படத்தில் நடித்தவர் சரண்யா ரவிச்சந்திரன். பேட்கேர்ள் வெள்ளை யானை இரண்டாம் உலகப்போர் ஜெயில் ஆடை லேபர் துணிகரம் உள்ளிட்ட பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தவர் சரண்யா ரவிச்சந்திரன். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் தனது கணவரிடம் அவர் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளிப்படுத்திய ஒரு வீடியோவை பதிவு செய்திருக்கிறார்.
அந்த பதிவில் சரண்யா ரவிச்சந்திரன் கூறியிருப்பதாவது, முதல் தடவையா, நம்ம குழந்தை பிறக்கப் போகுதுன்னு சொல்லணும்னு பிளான் பண்ணிணேன். நான் ஒரு ஷூட்டிங்கிற்காக சென்னையில் இருந்தேன். வழக்கமாக, ஷூட்டிங்கிற்குப் பிறகு, நான் வேலூருக்குத் தனியாகப் போவேன், ஆனால் இந்த முறை எனக்கு உடல்நிலை சரியில்ல, தனியாகப் பயணம் செய்ய முடியாததால், என்னை அழைத்துக்கொண்டு வரச் சொன்னேன்.
நான் என் போன் கேமராவை மறைத்து ரகசியமா பதிவு செஞ்சேன். அவர் அழ ஆரம்பிச்சார். நான் அதை போஸ்ட் பண்ணக் கூடாதுன்னு அவர் விரும்பல (அவர் எப்பவும் அந்தரங்கமானவர்) சாரி என் “பி” ஆனா நா கொஞ்சலாம். அப்படி இல்ல என்று அவர் கர்ப்பமான விஷயத்தை தன் கணவரிடம் பகிர்ந்த ரகசிய வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…