#image_title
பாலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சன்யா மல்ஹோத்ரா. இவர் 1992 ல் பிறந்தவர். டெல்லியில் பிறந்து வளர்ந்த இவர் ‘தங்கல் ‘ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ‘போட்டோகிராப்’ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். நடிப்பில் மட்டுமில்லாமல் நடனத்திலும் சிறந்து விளங்கிய இவருக்கு , இதன் மூலமே சினிமா வாய்ப்பும் கிடைத்தது.
தனது நடிப்பாலும் , அழகாலும் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துள்ளார் நடிகை சன்யா. சமீபத்தில் ஷாருக்கான் , நயன்தாரா நடிப்பில் வெளியான ஜவான் படத்திலும் இவர் நடித்திருந்தார். தற்போது இவர் 3-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சன்யா மல்ஹோத்ரா. இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…