Categories: CINEMA

‘வாரிசு’ திரைப்படத்தில் விஜய் அண்ணணின் மகளாக நடித்தவரா இது?… சும்மா இப்படி இருக்காங்களே… லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ‘வாரிசு’. இத்திரைப்படத்தை தில் ராஜூ தயாரிக்க, தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியிருந்தார். வாரிசு திரைப்படத்திற்கு போட்டியாக நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் களமிறங்கியது. திரைப்படத்தை தயாரிப்பாளர் போனிக் கபூர் தயாரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இரு பெரும் நட்சத்திரங்களின் திரைப்படங்கள் ஒன்றாக மோத தமிழகமே போர்க்களமாய் வெடித்தது. ஆனால் இறுதியில் பொங்கலின் வெற்றி படமாக ‘வாரிசு’ தேர்ந்தெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் 210 கோடியும் தாண்டி 7 நாட்களில் சாதனை படைத்தது. இதை தொடர்ந்து நடிகர் விஜய் நட்சத்திர ஹோட்டலில் ‘வாரிசு பட குழுவிற்கு விருந்து வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி அந்த சமயத்தில் படு வைரலானது .இத்திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அதில் நடிகர் ஸ்ரீகாந்தின் மகளாக நடித்திருந்தவர் தான் இளம் நடிகை சஞ்சனா திவாரி. இவர் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

வாரிசு திரைப்படத்தில் பள்ளி சிறுமியாக நடித்த இவரின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘நீங்களே ஹீரோயின் ஆக கூட நடித்திருக்கலாம்’ என்று சொல்லி கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை சஞ்சனா திவாரி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐபிஎல் போட்டிகளை காண சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Begam

Recent Posts

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் இந்த பிரபலமா..? அவரை வெளியிட்ட சமூக வலைதள பதிவு..!!

விஜய் டிவி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு குக்…

14 mins ago

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

5 hours ago

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

20 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

20 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

22 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

22 hours ago