Categories: CINEMA

சத்தமே இல்லாமல் திருமணத்தை முடித்த ராஜா ராணி சீரியல் நடிகை… வெளியான அழகிய ஜோடியின் புகைப்படம்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. ராஜா ராணி சீரியல் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து ,  இரண்டாவது பாகம் ஒளிபரப்பானது. முதல் பாகத்தில் நடிகை ஆலியா மானசாவும் சஞ்சீவும் இணைந்து நடித்து அசத்தியிருந்தனர். இதை தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் நடிகை ஆலியாவே சந்தியா கதாபாத்திரத்தில்  நடித்துக் கொண்டு வந்திருந்தார்.

பிரசவத்தின் காரணமாக சீரியலை விட்டு விலகிய இவர் தற்பொழுது சன் தொலைக்காட்சியில் நடித்துக் கொண்டு வருகிறார். இந்த சீரியல் சமீபத்தில் தான் நிறைவடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த ராஜா ராணி சீரியலில் ஜெனி என்ற ரோலில் நடித்து இருந்தவர் சங்கீதா. தொடரில் அவரது ரோலுக்கு நல்ல முக்கியத்துவம் இருந்தது.

தற்போது நடிகை சங்கீதாவுக்கு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அதன் புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. ராஜா ராணி சீரியல்  நடிகர்,  நடிகைகள் பலரும் அவரது திருமணத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர்.

தற்பொழுது இவரின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ   இணையத்தில் வெளியாகி வைரலாகி  வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி  வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

அடேங்கப்பா..! இத்தனை கோடியா..? விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபலம்.. வைரலாகும் புகைப்படம்..!

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஷான் நிகம். இவர் கடந்த 2023 ஆம்…

2 hours ago

அடடே அப்படியா..! விஜய்க்கு ஜோடியாக சூர்யா பட நடிகை.. அப்ப திரிஷா, சமந்தா இல்லையா..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்…

2 hours ago

குக் வித் கோமாளி சீசன் 5-யின் முதல் எலிமினேஷன் இவர் தானா..? அவரே வெளியிட்ட பதிவு..

விஜய் டிவி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு குக்…

4 hours ago

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

9 hours ago

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

24 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

1 day ago