Categories: சினிமா

கோவா கடற்கரையில் குடும்பத்துடன் கும்மாளம் போடும் ‘வாரணம் ஆயிரம்’ பட நடிகை… உங்களுக்கு இவ்ளோ பெரிய குழந்தைகளா?… கியூட் பேமிலி பிக்ஸ்…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சமீரா ரெட்டி.  இவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2008ல் வெளியான ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தில், நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஹிந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமீரா ரெட்டி.

இவர் இதை தொடர்ந்து தமிழில் வெடி, அசல், பேட்ட என ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து அசத்தினார்.

இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த அவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

2014இல் மகாராஷ்டிராவை சேர்ந்த அக்ஷய்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்பொழுது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து விட்டார் நடிகை சமீரா ரெட்டி. தனது  குழந்தைகளுடன் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்து வருகிறார் நடிகை சமீரா.

 

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் தற்பொழுது கோவாவுக்கு குடும்பத்தோடு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு தன் குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்ய அப்புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

2 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

2 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

3 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

3 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

3 மணத்தியாலங்கள் ago