Categories: GALLERY

எங்க மனசு எங்ககிட்ட இல்ல… மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை திணற வைத்த நடிகை சமந்தா…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார்.தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது சக நடிகர் நாகசதன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் நடிகை சமந்தா.

திருமணம் செய்து கொண்டு சில ஆண்டுகள் நிம்மதியாக வாழ்ந்து வந்த நடிகை சமந்தா வாழ்வில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் அவரை விவாகரத்து முடிவுக்கு தள்ளிவிட்டது. மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை சமந்தாவின் திருமணம் இறுதியாக விவாகரத்தில் முடிந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தொடர்ந்து தன்னுடைய இணைய பக்கங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். சினிமாவில் முழு கவனம் செலுத்த முடியாத நிலையில், சிகிச்சைக்காக தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகி உள்ளார்.

தனது சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும், நடிகை சமந்தாவின் கடந்த வருட சினிமா கெரியர் அவருக்கு நல்லதாகவே அமைந்தது. சென்ற வருடம் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான குஷி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது சிவப்பு நிற மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

ஆடை அலங்கார அணிவகுப்பில் அமெரிக்கர்களை திரும்பி பார்க்க வைத்த இந்திய பெண்.. யார் இந்த மோனா பட்டேல்..?

2024 ஆம் ஆண்டுக்கான மெட் காலா நிகழ்ச்சி நியூயார்க்கில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றார் மோனா…

1 hour ago

தனலட்சுமிய ஒன்சைடா லவ் பண்ணேனா..? அந்த சீன்ல விஜய் சொல்லி தான் அடிச்சேன்.. கில்லி பட நடிகர் ராஜா பகிர்ந்த தகவல்..

சினிமாவை பொருத்தவரைக்கும் ஹீரோக்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்கின்றதோ அதே அளவு வில்லன்களுக்கும் இருக்கின்றது. ஒரு திரைப்படம் மிகப்பெரிய அளவில்…

2 hours ago

நாட்டாமை பட காமெடியில் வந்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா..? இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் தொடர்ந்து ஹிட்டு திரைப்படங்களை கொடுத்து பிரபலமாக இருந்தவர் கே எஸ் ரவிக்குமார். கமர்சியல் படங்களின்…

2 hours ago

‘தக் லைஃப்’ படத்தில் சிம்பு நடிக்க கூடாது.. அவருக்கு ரெட் கார்ட் கொடுத்திருக்காங்க.. பிரபல தயாரிப்பாளர் அதிரடி..!

நடிகர் சிம்பு கமலஹாசன் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப்  திரைப்படத்தில் நடிக்க கூடாது என்று பிரபல தயாரிப்பாளரான ஐசரி…

2 hours ago

மீண்டும் சந்திப்போமா..! தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி வெளியிட்ட பதிவு.. இணையத்தில் வைரல்..!

தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து…

3 hours ago

மௌன குரு, மகாமுனி என 2 தரமான படங்கள்.. இயக்கர் சாந்த குமாரின் “ரசவாதி” எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..

இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ரசவாதி. இந்த திரைப்படம் குறித்த…

4 hours ago