Categories: சினிமா

‘சிறகடிக்க ஆசை’ சீரியல் ரோகிணிக்கு கல்யாணமாகி, குழந்தை கூட இருக்கா..? அழகிய குடும்ப புகைப்படம்…

Spread the love

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் ஆரம்பித்த நாளிலிருந்து விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருப்பதோடு இதில் நடித்து வருபவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இருக்கின்றனர். குறிப்பாக முத்து , மீனா இவர்களின் நடிப்பிற்காகவே இந்த சீரியலை பார்ப்பவர்கள் ஏராளம்.

இந்த சீரியலில் வில்லி மாமியாருக்கு சப்போர்ட் பண்ணும் மூத்த மருமகளாக  ரோகினி கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சல்மா அருணாகம். சென்னையைச் சேர்ந்த இவர் சென்னையில் தான் பிறந்து வளர்ந்தார். கல்லுாரிப் படிப்பை முடித்த பின்னர் மீடியா துறையில் சாதிக்க வேண்டும் என சேர்ந்ததோடு மாடர்லிங் துறையிலும் ஆர்வம் காட்டி வந்தார்.

 

இவர்  10ற்கு மேற்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கின்றார். குறிப்பாக பூர்விகா மொபைல் விளம்பரத்தில் நடித்திருக்கின்றார். இது தவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நம்ம வீட்டுப் பொண்ணு, ராஜா ராணி சீசன் 2, பாரதி கண்ணம்மா ஆகிய சீரியல்களிலும் ஜீ  தமிழில் ஒளிபரப்பாகிய ‘அமுதாவும் அன்னலக்ஷ்மியும்’ என்ற சீரியலிலும் நடித்துள்ளார்.

இவை அனைத்தையும் விட ‘சிறகடிக்க ஆசை’ சீரியல்  மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாகி உள்ளார். நடிகை சல்மாவிற்கு திருமணமாகி குழந்தை இருப்பது நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தற்பொழுது இவர் தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர இதைப்பார்த்த ரசிகர்கள் ‘ உங்களுக்கு இவ்ளோ பெரிய மகனா? ‘ என ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Begam

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

9 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

9 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

9 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

9 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

9 மணத்தியாலங்கள் ago