Categories: சினிமா

கருப்பு நிற மாடர்ன் உடையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்.. ரசிகர்களை மயக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Spread the love

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர்தான் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் மொழியைத் தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிசியாக நடித்து வருகின்றார்.

கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மீது ஆர்வம் கொண்ட இவர் அப்போதே ஒரு சில விளம்பரங்களில் நடித்து வந்தார். நன்றாக படித்துவிட்டு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்த இவர் அப்படியே சினிமா பக்கம் திரும்பினார்.

இதனைத் தொடர்ந்து பல முயற்சிக்குப் பிறகு அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் சந்தானம் மற்றும் ஆர்யா வரும் காமெடி காட்சி ஒன்றை சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

அதன் பிறகு ரஜினியின் காலா மற்றும் அஜித்தின் விசுவாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார்.

இப்படி சினிமாவில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நடித்து வந்த இவ்வாறு தன்னை பிரபலமாக்கிக் கொள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் பிறகு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்த நிலையில் தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவர் தன்னை மேலும் பிரபலமாகி கொள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினம்தோறும் புதுவிதமான புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது மாடர்ன் டிரஸில் ஓவர் கிளாமர் காட்டி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Nanthini

Recent Posts

“என் வயிறு எரியுதுப்பா” உழைப்புக்கு மரியாதையே இல்லை… ஆத்திரத்தில் 6 கி.மீ டெலிவரி பெட்டியை நடுரோட்டில் இழுத்துச் சென்ற சுவிக்கி ஊழியர்..!!

சுவிக்கி (Swiggy) உணவு விநியோக ஊழியர் ஒருவர், 6.2 கிலோமீட்டர் தூரம் பயணித்தற்காகத் தனக்கு வெறும் ₹35 மட்டுமே வழங்கப்பட்டதால்…

3 minutes ago

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்!… “நாங்கள் கசியவிடவில்லை.. இது நீதிமன்ற முத்திரையே இல்லையே”… நீதிமன்றத்தின் அதிரடி விளக்கம்…!!

நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து மனு செங்கல்பட்டு நீதிமன்றத்திலிருந்து கசிந்தது தொடர்பான விவகாரம், தற்போது புதிய திருப்பத்தை…

4 minutes ago

உடம்பே புல்லரிக்குது..! ஒரு நொடி தப்பினால் மரணம்… மின்னல் வேகத்தில் வந்த ரயில்… குழந்தையை தெய்வமாய் வந்து மீட்ட பசு… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…

13 minutes ago

“உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஜி!”… பிரதமர் மோடியையே உருகவைத்த சிறுமியின் மழலை மொழி… இணையத்தை ஆக்கிரமிக்கும் சிறுமி கிரிஜாவின் கியூட் வீடியோ..!!!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…

16 minutes ago

ரொம்ப ஆட்டம் போட்ட இப்படித்தான் ஆகும்…! போதையில் கார் மேல் ஏறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த ஷாக்… திட்டி தீர்க்கும் இணையவாசிகள்..!!

மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…

33 minutes ago