Categories: CINEMA

இந்த புகைப்படத்தில் பள்ளி உடையில் கியூட்டாக இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா?… தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க….

சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நடிகை சாய் பல்லவியின் அழகான க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.  மலையாளத்தில் ‘பிரேமம்’ என்ற திரைப்படத்தில் ‘மலர் டீச்சர்’ ஆக அறிமுகமாகி திரையுலகில்  பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி.

‘பிரேமம்’ படத்தில் இவர் நடித்த மலர் கதாபாத்திரம் எத்தனையோ இளைஞர்களின் தூக்கத்தை கலைத்தது. மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பு பெற்றது பிரேமம் திரைப்படம். மலர் டீச்சர் ஆக நடித்த மக்களின் மனங்களை கவர்ந்தார் நடிகை சாய் பல்லவி. இதை தொடர்ந்து 2016ல் துல்கர் சல்மானுடன் இணைந்து கலி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

2017 ஆம் ஆண்டு காதல் படமாக வெளியான பிடா திரைப்படம் சாய் பல்லவிக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பை கொடுத்தது. தமிழில் எப்பொழுது நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், ‘கரு’ திரைப்படம் மூலம் 2018ல் தமிழில் அறிமுகமானார்.

அதே வருடத்தில் வெளியான ‘மாரி 2’ திரைப்படம் சாய்பல்லவிக்கு தமிழில் ஹிட் கொடுத்தது. இதில் அராத்து பெண்ணாக வலம் வந்த சாய்பல்லவி தனுஷுடன் ஜோடி போட்டு ஆடிய ரவுடி பேபி பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. சாய் பல்லவி நடிப்பில் கடைசியாக கார்கி எனும் திரைப்படம் தமிழில் வெளிவந்து ஹிட்டானது.

அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து எஸ் கே 21 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்பொழுது இவரின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

25 mins ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

2 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

2 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

5 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

5 hours ago

விதவைப் பெண்ணுடன் தான் திருமணம்.. சிவகுமாரின் ஜாதகத்தை சரியாக கணித்த பிரபல நடிகை..?

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…

5 hours ago