விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த சீரியல் ”பாரதி கண்ணம்மா”. இந்த சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தை ஏற்று ஹீரோயினாக நடித்தவர் நடிகை ரோஷினி ஹரிபிரியன். இதன் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இந்த சீரியலில் இவரின் எதார்த்தமான நடிப்பு, எளிமையான தோற்றம் அனைவரையும் கவர்ந்தது என்றே கூறலாம்.
மேலும் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் ரோஷினி பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு வெளியேறியது நாம் அனைவரும் அறிந்ததே. இதைத்தொடர்ந்து அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்பொழுது இவர் வெள்ளித்திரையில் கால்பதிக்க முயற்சி செய்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ரோஷினி. இவர் அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார். அதுபோல தற்பொழுது இவர் ஆரஞ்சு நிற மாடர்ன் உடையில் ஹாட் லுக்கில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோ ஒன்று ரசிகர்களால் படுவைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…
பெங்களூருவில் ரேபிடோ (Rapido) பைக் டாக்ஸி சேவையைப் பயன்படுத்திய பெண் ஒருவர், பயணம் முடிந்த பிறகு அந்த வாகன ஓட்டுநர்…
தமிழக முதல்வர் விஜய், மாநிலத்தில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை இரண்டு வார காலத்திற்குள் மூடுவதற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக…
தமிழக முதல்வர் விஜய், பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை…
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB), உதவி லோகோ பைலட் (Assistant Loco Pilot…
சமீபத்திய புவிசார் அரசியல் சூழலில், ஈரான் முன்வைத்த அமைதித் திட்டத்தை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.…
சத்தீஸ்கர் மாநிலத்தில் தர்பூசணி பழம் சாப்பிட்ட 15 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், மேலும் மூன்று குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு…