Categories: சினிமா

இவ்ளோ குண்டா…? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘சிவா மனசுல சக்தி’ பட நடிகை… இணையத்தில் வெளியான லேட்டஸ்ட் வீடியோ…

Spread the love

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் 2009ல் வெளியான திரைப்படம் ‘சிவா மனசுல சக்தி’. இத்திரைப்படத்தில் ஜீவா, சந்தானம், ஊர்வசி, ஞானசம்பந்தம், அனுயா, சினேகா முரளி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் காமெடிக்காகவே பல நாட்கள் திரையில் ஓடி வசூலை அள்ளியது.

இயக்குனர் ராஜேஷ் அவர்களின் முதல் திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும்  சூப்பர் ஹிட் ஆகியது. நடிகர் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் இப்படத்தில் நடித்திருப்பார். காமெடி, நகைச்சுவை கதைக்களத்தில் அமைந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றி அடைந்தது.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுயா பகவத்.இந்த படத்தில் நடிகர் சந்தானம் ஜீவா காமெடி ஒரு பக்கம் இருந்தாலும் கூட நடிகை அனுயாவின் காமெடியும் படத்தில் செய்யும் கேலிக்கூத்துகளும் ரசிக்கும்படியாக இருந்தது.

இத்திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த அவருக்கு, இதைத்தொடர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் சரியாக அமையவில்லை.  சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் அனுயா. இவர் தற்பொழுது தனது முகத்தை கிளோஸப்பில் வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘அவரா இது? இப்படி குண்டாகிட்டாங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

பயங்கர ஷாக்..! “எடப்பாடி திமுக கூட்டணியோடு முதல்வரானார்” உண்மையை போட்டுடைத்த சிவி சண்முகம்.. அதிரும் அரசியல் களம்..!!

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக்…

5 minutes ago

அடுத்தடுத்து திருப்பம்..! முதல்வர் விஜய்யை சந்திக்கும் சி.வி சண்முகம் கூட்டணி..? என்ன நடக்கப் போகிறது..? பரபரப்பில் அரசியல் கட்சியினர்.!!

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களுக்கு இடையே, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள்…

11 minutes ago

உலகமே உற்றுநோக்கும் புதிய கூட்டணி..? முதல்வர் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்… மலேசிய பிரதமர் அதிரடி..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, மலேசியப் பிரதமர் அன்வார்…

15 minutes ago

தாலி கட்டிய 15 நாளில் கொடூரம்.. சீர் வரிசை பணத்தை வாங்கி… கணவன் உயிருக்கு ரேட் பேசிய மனைவி.. காதலனுடன் சிக்கிய பகீர் பின்னணி…!!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில், திருமணம் முடிந்த பதினைந்தே நாட்களில் புதுப்பெண் பிரகதி, தனது கணவர் திலீப்பை கூலிப்படை ஏவிக்…

15 minutes ago

BREAKING: முதல்வர் விஜய்க்கு ஆதரவு… கூட்டாக அறிவித்த எஸ்.பிக்கு வேலுமணி – சிவி சண்முகம்.. பயங்கர டுவிஸ்ட்..!!

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, அதிமுக இரண்டாகப் பிளவுபட்டுள்ள சூழலில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான சி.வி.சண்முகம் MLA இன்று செய்தியாளர்களைச்…

25 minutes ago

விவசாயிகளின் குறையை தீர்த்த முதல்வர் விஜய்… ₹317 கோடி நிலுவைத் தொகை “இரண்டே வாரத்தில்” கிடைக்க அதிரடி உத்தரவு..!!

தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் பிரதிநிதிகள், இன்று (மே 12) தலைமைச் செயலகத்தில் தமிழக…

29 minutes ago