Categories: சினிமா

ஹாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுப்பாங்க போலயே.. காந்த கண்களால் இளசுகளை கட்டி இழுக்கும் விக்ரம் பட நடிகை..!!

Spread the love

நடிகை ரிது வர்மா வேலையில்லா பட்டதாரி படத்தில் இரண்டாம் பாகத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். முன்னதாக கடந்த 2013-ஆம் ஆண்டு தெலுங்கில் ரிது வர்மா ஹீரோயினாக அறிமுகமானார்.

ஆனால் ரிது வர்மாவுக்கு புகழைத் தேடித் தந்தது கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படம் தான். அந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

அடுத்தடுத்த தமிழ் படங்களில் ரிது வர்மா கமிட்டாகி நடிக்கிறார். விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் ரிது வர்மா முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரிது வர்மா அவ்வபோது போட்டோஷூ்ட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

தற்போது ஹாலிவுட் நடிகைகளை போல உடை மற்றும் மேக்கப் செய்து ரிது வர்மா புகைப்படங்களை வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

27 seconds ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

9 minutes ago

பகீர் சிரிப்பு..! ரயில் நிலையத்தில் பயணிக்கு ‘பேன்’ பார்த்த குரங்கு.. வைரலாகும் வினோத வீடியோ..!!

ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி…

22 minutes ago

3 நாள் டைம்..! ஈரான் எல்லையில் அமெரிக்க ராணுவம் குவிப்பு…! 2003 ஈராக் போருக்குப் பின் நடக்கும் மிகப்பெரிய ஸ்கெட்ச்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. ஏற்கனவே…

23 minutes ago

பகீர்..! இந்தியா வந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு: ஹார்முஸ் நீரிணையில் அதிரடி சிறைபிடிப்பு..!!

ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…

27 minutes ago

ரூ.1 1/2 லட்சம் டிக்கெட் விலை…. ஒரு ஓட்டுக்காக ஸ்காட்லாந்தில் இருந்து கிளம்பிய விஜய் ரசிகை…! வைரல் வீடியோ…!

ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…

30 minutes ago