முன்னணி நடிகையான ரித்திகா சிங் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தில் குத்து சண்டை வீராங்கனையாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் ஆனார்.
அந்த படத்திற்கு பிறகு ஆண்டவன் கட்டளை, சிவலிங்கம், ஓ மை கடவுளே, கொலை உள்ளிட்ட சில திரைப்படங்களில் ரித்திகா சிங் நடித்துள்ளார். படத்தில் மட்டும் இல்லாமல் ரியலாகவும் ரித்திகா குத்து சண்டை வீராங்கனை தான். அந்த படம் மாபெரும் வெற்றியை அடைந்தது.
சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான king of kotha என்ற படத்தில் ரித்திகா சிங் குத்தாட்டம் போட்டார். ரித்திகா சிங் ஒர்க்அவுட் செய்து உடம்பை fit- ஆக வைத்துக் கொள்கிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா சிங் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை ஷேர் செய்வார். அப்படி ரித்திகா சிங் தற்போது பதிவிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை தட்டி விடுகின்றனர்.
தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…
அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…