‘பாக்கியலட்சுமி’ ராதிகாவா இது…? இவ்ளோ ஒல்லியா இருக்காங்க..! பலரும் பார்த்திராத வீடியோ உள்ளே…

By Begam on ஐப்பசி 30, 2023

Spread the love

நடிகை ரேஷ்மா ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து அவர்  பெண்கள், திரைக்கு வராத கதை, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவரை அடையாளப்படுத்தியது பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தான்.

   

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டுள்ளார். இந்த சீரியல் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார்.

   

 

ரேஷ்மா சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியயவர்.  ரேஷ்மா அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அலற வைத்து விடுவார். தற்பொழுது நடிகை ரேஷ்மா கொஞ்சம் குண்டாக ஆனால் பிட்டாக உள்ளார்.

எனினும் நடிகை ரேஷ்மா ஸ்லிம் லுக்கில் இருக்கும் பலரும் பார்த்திடாத வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரா இது? என்று ஆச்சரியத்தில் உள்ளனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by IBC Mangai (@ibcmangai)