சின்னத்திரையின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ரேமா அசோக். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து விஜய் டிவி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்களில் நடித்து வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா. இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார். கவர்ச்சி புயலான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அதில் சில புகைப்படங்கள் கவர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் விதமாக உள்ளன. இவர் சின்னத்தம்பி சீரியலில் நடித்ததன் மூலம் குழந்தைகள் முதல் முதியவர்கள்
வரை அனைவர் மனதையும் கவர்ந்துள்ளார். இதைத்தொடர்ந்து தற்பொழுது இவர் பாக்கியலட்சுமி சீரியலிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் சமூக வலைதளங்களில் தனது ஹாட்டான புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.தற்போது இவர் தனது தோழியின் பிறந்தநாளுக்கு அவருக்கு போட்டோ frame ஒன்று வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் செய்துள்ளார். இதைப்பார்த்த அவரது தோழியும் கண் கலங்கிய அழகிய தருணத்தை விடியோவாக இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ…
உத்தரப் பிரதேச மாநிலம் கௌதம் புத்த நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த எட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞர்…
தாக்கூர்கஞ்ச் நியூ ஹைதர்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள சில்வர் சிட்டி காலனியில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த தம்பதியினரை கடுமையாகத்…
உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் அருகேயுள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் வெடித்தது. அங்கிருந்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த 65 வயதான சுகிராம் கேவத் என்பவர், புனிதம் வாய்ந்த கயா தலத்திற்குச் சென்று…
சமூகத்தில் எழும் ஒவ்வொரு ஒழுங்கீனத்திற்கும் காவல்துறையையே கைகாட்டி குற்றஞ்சாட்டுவது வழக்கமாகிவிட்டது. ஆனால், ஒரு தனிமனிதனின் குணநலனும் சமூகப் பொறுப்பும் முதலில்…
நான்கு சுவர்களுக்குள் இருக்கும் சொந்த இல்லமே ஒரு மனிதனுக்கு மிகப்பாதுகாப்பான புகலிடமாக கருதப்படுகிறது. ஆனால், பட்டப்பகலிலோ அல்லது பெற்றோர் இல்லாத…