Categories: சினிமா

தலையில் மல்லிப்பூ , கையில்… ! அந்த மாதிரி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றும் பரத் பட நடிகை…!

Spread the love

‘ரிட்டு’ என்கிற மலையாள திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரீமா கல்லிங்கல். மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, திறமையான நடிகை என பெயர் எடுத்தவர். பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளுக்கு மிகவும் துணிச்சலாக குரல் கொடுப்பது மட்டும் இன்றி, மனதில் பட்ட கருத்துக்களை மிகவும் போல்டாக பேசும் நடிகைகளில் ஒருவர். தமிழில் ரீமா கல்லிங்கள், நடிகர் பரத்துக்கு ஜோடியாக யுவா யுவதி என்கிற ஒரே படத்தில் மட்டுமே நடித்துள்ளார். மேலும் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து மலையாள திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார். நடிப்பை தாண்டி ஒரு தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் திரையுலகில் தன்னுடைய பன்முக திறமையை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இவர் மிஸ் கேரளா அழகு போட்டியில் பங்கு பெற்று முதல் ரன்னர் அப்பாக  வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தார் .மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அதன் பிறகு 2012 இல் வெளியான கேடயம் திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டுகளை பெற்றார்.நீலத்தாமரா, ஹேப்பி ஹஸ்பன்ட்ஸ், சிட்டி ஆப் காட், 22 ஃபீமேல் கோட்டயம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர்  2013 இல் கல்லிங்கல் மழவில் மனோரமா நிகழ்ச்சியான ‘மிடுக்கி’ மூலம்  தொலைக்காட்சி தொகுப்பாளராக மாறினார்.

இதை  தொடர்ந்து 2017 ஆம் ஆண்டில்  கேரளாவில் கொச்சினில் தனது சொந்த நடன நிறுவனமான மாமாங்கத்தை நிறுவினார். இது கொரோனா தொற்று காரணமாக 2021ல் மூடப்பட்டது . நடிகை ரீமா இயக்குனர் ஆஷிக் அபுவை காதலித்து 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து  கொண்டார் தற்போது இவர் பாலிவுட் வெப் சீரியசிலும் நடித்து வருகிறார். இவர் மாயநதி ,வைரஸ், நாரதன், நீலவெளிச்சம் போன்ற படங்களில் தயாரிப்பாளராக பணியாற்றினார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

அம்மாடியோவ்… கைவிலங்கு அணிந்து 101 கி.மீ மலைப்பாதையை… கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தம்பதி… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!!

ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்னது இது?… ரயிலில் பயணியின் உணவில்… கிடந்த உலோகத் துண்டு… ஊழியர் கொடுத்த விளக்கம்… IRCTC-யின் அதிரடி ஆக்‌ஷன்…!

குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணம் செய்த அமித் அவஸ்தி என்ற பயணி, தனது உணவில் பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகு…

1 மணத்தியாலம் ago

திக் திக் நிமிடங்கள்… எதுவுமே வேலை செய்யல?… ரயில் விபத்திற்கு நொடிக்கு முன் இன்ஜின் அறையில்… ஓட்டுநர் கதறிய பகீர் வீடியோ… இணையத்தில் வைரல்…!

அசாம் ரயில் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பு, ரயில் இன்ஜின் அறைக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.…

1 மணத்தியாலம் ago

அதிர்ச்சி… 150 கோடியை நெருங்கும் இந்திய மக்கள் தொகை… வைரலாகும் டெல்லி AIIMS டிஜிட்டல் பலகை…!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

2 மணத்தியாலங்கள் ago

காரை நிறுத்தச் சொன்ன காவலரை 200 மீட்டர் தூரம் பறக்கவிட்ட ஓட்டுநர்….. மிரள வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான 'நாகாபந்தி'…

2 மணத்தியாலங்கள் ago

“ஐயோ சாவு இப்படியா வரணும்?”…. கண் இமைக்கும் நேரத்தில் முடிந்த நாட்டிய கனவு… நெஞ்சை பதைபதைக்க வைக்கும் ஷாக்கிங் வீடியோ….!

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த கோர இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த 13 வயது…

2 மணத்தியாலங்கள் ago