Categories: சினிமா

33 வயதில் இத்தனை கோடியா..? அரணமனை நாயகி ராஷி கண்ணாவின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா?

Spread the love

முன்னணி நடிகையான ராஷி கண்ணா இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். இவர் தெலுங்கு தமிழ் திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இமைக்கா நொடிகள் படத்தில் நடித்தார். இதனை அடுத்து அடங்கமறு, அயோக்கியா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சுந்தர்.சி-யின் அரண்மனை 4 படத்தில் ராஷி கண்ணா நடித்து வருகிறார். ஏற்கனவே இரண்டு வீடுகளுக்கு அதிபதியான ராஷி கண்ணா தற்போது ஹைதராபாத்தில் மூன்றாவதாக ஒரு பிரம்மாண்ட வீட்டை வாங்கியுள்ளார். அரண்மனை போல் இருக்கும் அரண்மனை போல் இருக்கும் அந்த வீட்டில் சமீபத்தில் தான் கிரகப்பிரவேசம் நடந்தது.

இந்த நிலையில் ராஷி கண்ணாவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ராஷி கண்ணாவின் சொத்து மதிப்பு 60 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. அவர் தற்போது ஒரு படத்திற்கு நான்கு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

இது மட்டும் இல்லாமல் விளம்பர படங்கள் மற்றும் சோசியல் மீடியா மூலமும் அவருக்கு வருமானம் வருகிறது. மும்பை, டெல்லி உள்ள பகுதிகளில் ராஷி கண்ணாவுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளது. மேலும் பிஎம்டபிள்யூ, ஆடி, ரேஞ்ச் ரோவர் உள்ளிட்ட லேட்டஸ்ட் மாடல் கார்கள் இருக்கிறது. 33 வயதிலேயே ராஷி கண்ணாவுக்கு இவ்வளவு சொத்து இருக்கிறதா என்ன ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

admin

Recent Posts

உலகமே பேரதிர்ச்சி… பிரசவத்திற்குப் பிறகு திருடப்படும் பெண்களின் அந்த உறுப்பு… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

பிரசவம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான மற்றும் அற்புதமான நிகழ்வாகும். குழந்தை பிறக்கும் போது, அதனுடன் சேர்ந்து…

7 minutes ago

“விஜய்யின் ரகசிய லிஸ்ட்… சிக்கிய ஸ்லீப்பர் செல் யார்?… அலறும் மாஜி அமைச்சர்கள்…” தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட்…!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றது முதல், முந்தைய ஆட்சிக்காலங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்துத்…

8 minutes ago

“உன்னைப்போல் ஆயிரம் பேரை பார்ப்பேன்… 7 மாத கர்ப்பிணி மனைவி சொன்ன ‘அந்த’ வார்த்தை… கணவனின் ஆயுள் தண்டனையைக் குறைத்த நீதிமன்றம்…!”

மத்திய பிரதேசத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, ஜபல்பூர்…

28 minutes ago

“நீங்க கூட்டிட்டு வந்தா.. நாங்க கோட்டையில சீட் தருவோம்…!” – அதிமுகவை குறிவைத்து விஜய் போட்ட ‘மெகா ஸ்கெட்ச்’.. அலறும் இபிஎஸ்…!

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களால் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பை…

34 minutes ago

உஷார் மக்களே!… இலவசம்னு நம்பி ஏமாறாதீங்க… வாட்ஸ்அப்பில் பரவும் ‘ஏர்டெல் க்ரோத்’ மர்மம்… சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை…!

வாட்ஸ்அப்பில் ‘ஏர்டெல் க்ரோத்’ என்ற பெயரில் உலா வரும் லிங்க்குகளை பொதுமக்கள் யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர்…

34 minutes ago

“பொழுதுபோக்குக்காக இதைத்தான் செய்வேன்!”… மேடையிலேயே உண்மையை உடைத்த அதிபர் டிரம்ப்… ஷாக்கிங் பின்னணி…!!

அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணியான உஷா வான்ஸ் குழந்தைகளுக்காக நடத்தும் 'ஸ்டோரிடைம் வித் தி செகண்ட் லேடி' என்ற சிறார் பாட்காஸ்ட்…

40 minutes ago