தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களை கவர்ந்து நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் முதன்முதலாக ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன் பிறகு பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அவ்வப்போது இணையத்தில் பகிர்வார். இதனால் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ் உள்ளனர்.
அதனால் தனது ரசிகர்களை திருப்தி செய்வதற்காக அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை இவர் வெளியிட்டு வருவார். அதே சமயம் இவருக்கு தற்போது பட வாய்ப்புகளும் குறைந்துள்ள நிலையில் ஓவர் கிளாமர் காட்டி பட வாய்ப்புகளை தேடி வருகிறார்.
இந்நிலையில் ரம்யா பாண்டியன் தனது நாயின் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…
திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ரிஜு தத்தா, ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மா குறித்து…
தமிழக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட விஜய்க்கு, முதல் நாளிலேயே பெரும் அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. வழக்கமாகத் தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள்…
காஷ்மீரில் தெரு நாய் ஒன்று கும்பலால் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய நகர்வாக, திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சேப்பாக்கம் -…
மூத்த பத்திரிகையாளர் துரை கருணா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி, தமிழக அரசியலில் குறிப்பாக அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம்…