#image_title
பிரபல நடிகையான ரகுல் பிரீத் சிங்-இன் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகர் ரகுல் ப்ரீத் சிங். இவர் 2012 ஆம் ஆண்டு தடையற தாக்க என்ற திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ஆனால் இந்த திரைப்படம் அவருக்கு அந்த அளவு வரவேற்பு கொடுக்காத காரணத்தினால் தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி உள்ளிட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்தார்.
பின்னர் மீண்டும் நடிகர் கார்த்திக்கின் தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்திலும் சூர்யாவின் என்ஜிகே என்கின்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
கடைசியாக சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் கோவாவில் பிரபல பாலிவுட் நடிகரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும்.
இவர் சமூகவலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார் .
அந்த வகையில் தற்போது பிகினி உடையில் அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…