Categories: சினிமா

கோவாவில் சிம்பிளாக நடந்த திருமணம்… காதலரை மணந்தார் நடிகை ரகுல் பிரீத் சிங்… வைரலாகும் போட்டோஸ்…

Spread the love

இந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும் சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் .

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதலரும் தயாரிப்பாளரருமான ஜாக்கி பக்னானியை  இன்று கோவாவில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமண நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களை ரகுல் ப்ரீத் மற்றும் அவரது காதலர் செய்துள்ளனர். குறிப்பாக சுற்றுசூழலை கருத்தில் கொண்டு திருமணத்தில் கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றும் பட்டாசு எதுவும் வெடிக்கவில்லை.

இதோடு மட்டுமின்றி Eco friendly wedding என்பதால் பத்திரிகை கூட அச்சடிகாமால் ஆன்லைனில் மட்டுமே எல்லோருக்கும் அழைப்பு அனுப்பி இருந்தனர். மேலும் விருந்தினர்களுக்கு இன்று பரிமாறப்பட்ட உணவு gluten free மற்றும் sugar free ஆகவும் , ஆரோக்கியமானதாகவும் இருந்தது.

மேலும் இவர்களின் திருமணம் ஆனந்த் கராஜ் மற்றும் சிந்தி பாணி திருமணம் என இரண்டையும் உள்ளடக்கியதாக நடந்துள்ளது. இந்நிலையில்  திருமணம் நடந்து முடிந்தவுடன்  இவர்களது திருமண புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைப்பார்த்த திரைபிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Begam

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

5 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

5 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

6 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

6 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

6 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

6 மணத்தியாலங்கள் ago