Categories: CINEMA

கணவனை விட அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருக்கும் மனைவி… பாலிவுட்டின் புது மணத் தம்பதி ரகுல் ப்ரீத் சிங் – ஜாக்கியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முதலில் கால் பதித்து பின்னர், தமிழ் சினிமாவில்  ‘தடையற தாக்க’ படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தி உடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படத்தில்வரவேற்பை பெற்றது. இறுதியாக இவர் ‘அயலான்’ படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதுமட்டுமின்றி கமலஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, இந்தியன் 3 போன்ற படங்களிலும் தற்பொழுது கமிட்டாகியுள்ளார்.  இந்நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங் தனது காதலரான ஜாக்கி பக்னானியை பிப்ரவரி 21 அன்று கோவாவில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார். கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்த இந்த ஜோடி  இரு வீட்டாரின்  திருமணம் செய்து கொண்டது.

இதில் பாலிவுட் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். சீக்கிய முறைப்படி இவர்களது திருமணமும் நடைபெற்றது. இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் – ஜாக்கி பக்னானியின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதன்படி, கணவரை விட நடிகை  ரகுல் ப்ரீத் சிங் கின் சொத்து மதிப்பு அதிகமாம். ஜாக்கி பக்னானி இந்திய தயாரிப்பாளர் வாசு பக்னானியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பூஜா என்டர்டைன்மென்ட் நிறுவனத்தில் முக்கியமான நிர்வாகியாக இருக்கிறார்.

#image_title

இவருக்கு மும்பையில் 6000 சதுர அடியில் சொந்த பங்களா ஒன்று உள்ளது. மேலும் போர்ஸ் கெய்ன் டர்போ, ரேஞ்ச் ரோவர் வோக், லம்போர்கினி கல்லார்டோ மற்றும் மெர்சிதாஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் மேபேக் எஸ்500 போன்ற சொகுசு கார்களை வைத்திருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு  35 கோடி என கூறப்படுகிறது. ஆனால் நடிகை ரகுல் பிரீத்தி சிங் சொத்து மதிப்பு 49 கோடியாம். மும்பை மற்றும் ஹைதராபாத்தில் நடிகை ரகுல் பிரீத்தி சிங் பெயரில் சொகுசு பங்களா உள்ளதாம். இதுமட்டுமின்றி அவர் மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் – 2.92 கோடி மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றையும் வைத்துள்ளாராம்.

Begam

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

7 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

7 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

8 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

8 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago