‘இதுதான் என் சந்தோசம்’… பேரக்குழந்தைகளுடன் என்ஜாய் செய்யும் நடிகை ராதிகா… வைரலாகும் வீடியோ…

Spread the love

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா. இவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். 80 மற்றும் 90களில் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தனது சிறந்த நடிப்புக்காக ஃபிலிம் பார் மற்றும் தமிழகத்தின் மாநில விருதுகளையும் வென்றுள்ளார்.

வெள்ளித்திரையில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சின்னத்திரையிலும் கால் பதித்தார். சித்தி, செல்வி, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி ,சித்தி 2 என பல பிரபல சீரியல்களில் நடித்து மக்கள் மனதை கொள்ளையடித்தார். பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள்தான் நடிகை ராதிகா என்பதை நாம் அறிவோம்.

வாரிசு நடிகையாக இவர் திரையுலகில் நுழைந்து இருந்தாலும், தனது திறமையின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். நடிகை ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரேயான் என்ற ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளார்.நடிகை ராதிகாவின் மகள் ரேயான் 2016ல் பெங்களூர் செய்த கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இத்தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் ராதிகா. இவர் தற்பொழுது தனது பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

திடீர் பல்டி அடித்த அண்ணாமலை… மென்மையான போக்கை கைவிட்டு அதிரடி மோதலுக்குத் திட்டம்… அதிரப்போகும் தமிழகம்..!

'வீ தி லீடர்ஸ்' அமைப்பைத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில், சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் சற்று மென்மையான மற்றும் அமைதியான போக்கையே…

16 minutes ago

FLASH NEWS: உருவானது அர்னாப் புயல்…. தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை…..!

மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின்…

18 minutes ago

மிஷின் எதுக்கு… நாங்களே பார்த்துக்கிறோம்… டோக்கியோ ரயில் நிலையத்தில் இறங்கிய ஆடுகள்… இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள யோட்சுயா ரயில் நிலையம், தண்டவாளப் பகுதிகளில் வளர்ந்துள்ள தேவையற்ற புற்களை இயற்கையான முறையில்…

21 minutes ago

3-வது மாடியில் இருந்து குட்கா துப்பிய 65 வயது முதியவர்… எச்சிலில் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி பலியான சோகம்… பரபரப்பு சம்பவம்…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கட்டடத்தின் 3-வது மாடி பால்கனியில் இருந்து குட்கா மென்று கீழே துப்பிய 65 வயது…

22 minutes ago

எங்களையா மிரட்டுறீங்க?… நீர் பீரங்கிகளை எதிர்த்து நிற்கும் கேப்டன் அமெரிக்கா… பிரான்ஸ் போராட்டத்தில் இறங்கிய சூப்பர் ஹீரோக்கள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டத்தில் மார்வெல் மற்றும் அனிமேஷன் கதாபாத்திரங்களின் உடைகளை அணிந்து கலந்துகொண்டவர்களின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும்…

27 minutes ago

ஐயோ கடவுளே… நீர் தொட்டியில் விழுந்த தாய்- குட்டி யானை… மீட்புப் பணியில் நடந்த பேரதிர்ச்சி… 7 மணி நேரப் போராட்டம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

படுகாட்டில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தில், மேற்குவங்க மாநிலம் குர்சியோங் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்த யானைக் குட்டி ஒன்று, வனத்துறையினரின்…

32 minutes ago