Categories: CINEMA

அந்த மாதிரி உடையில் கவர்ச்சியை வாரி இறைக்கும் நடிகை ராதிகா ஆப்தே…. லேட்டஸ்ட் ஹாட் ஃபோட்டோ ஷூட்….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராதிகா ஆப்தே. ஹிந்தி,பெங்காலி மற்றும் மராத்தி உள்ளிட்ட மொழிகளில் ஒரே படங்களில் நடிகையாக அறிமுகமாகிய இவர் 20 வயதிலேயே நடிகையாக அறிமுகமாகி பல போல்டான கதாபாத்திரங்களில் ஆரம்பத்தில் இருந்தே நடித்து வருகிறார்.

அதன் பிறகு கிளாமரில் எல்லை மீறியும் ஆபாசமாக நடித்து ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்தார். இன்னும் சொல்லப்போனால் படுக்கையறை காட்சிகள் ஆடை இல்லா காட்சிகள் என பலவற்றில் நடித்து சர்ச்சையில் சிக்கினார்.

சமீபத்தில் தன்னுடைய உடல் குறையை வைத்து பல வாய்ப்புகள் கொடுக்காமல் அவமானப்படுத்தப்பட்டேன் என்று கூட பேட்டியில் கூறி இருந்தார். தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

சமீபத்தில் கூட விக்ரம் வேதா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் நடித்து அசத்தார். இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவ்வாறு அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது ஓவர் கிளாமர் காட்டி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Nanthini
Nanthini

Recent Posts

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் இந்த பிரபலமா..? அவரை வெளியிட்ட சமூக வலைதள பதிவு..!!

விஜய் டிவி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு குக்…

53 mins ago

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

6 hours ago

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

20 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

21 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

23 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

23 hours ago