“கண்டத வைராலக்குறத விட இதை வைரலாக்குங்க”.. அதிரடியாக ரச்சிதா வெளியிட்ட பதிவு.. இதை எதிர்பார்க்கவே இல்லையே ..

Spread the love

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடம் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சீரியல் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி. பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் தமிழ் பக்கம் வந்த இவர் இளவரசி, சரவணன் மீனாட்சி, நாச்சியார்புரம், இது சொல்ல மறந்த கதை என தொடர்ந்து சீரியல்கள் நடித்துள்ளார்.  சீரியலில் நடித்து வந்த ரச்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

அதேபோல் உப்பு கருவாடு, மெய் நிகரே, ஃபயர் போன்ற தமிழ் படங்களிலும் சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.  இவர் தினேஷ்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும், சில வருடங்கள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கு இடையில்  விவாகரத்து பிரச்சனையும் ஒருபக்கம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

#image_title

தற்போது, நடிகை ரச்சிதா  கையில் துப்பாக்கியுடன், காவல்துறை கெட்டப்பில் ஆவேசமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு அடுத்த தமிழ் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் ஞாயிற்றுக்கிழமை வெளியாக இருப்பதாக ரச்சிதா ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். மேலும், இந்த போஸ்டர் வெளியிட்டதோடு மட்டுமில்லாமல் அதோடு கண்டதை எல்லாம் வைரல் ஆக்குறதை விட இதை ஆக்குங்க என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Mahalakshmi

Recent Posts

“சிலிண்டரை எடுத்துச் செல்லாதீர்கள்… என் புள்ளைங்க பசியில செத்துடுவாங்க!”… அதிகாரிகளின் காலில் விழுந்து கதறும் தாய்… நெஞ்சை உருக்கும் வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது நிகழ்ந்த இந்த உருக்கமான சம்பவம், சமூக வலைதளங்களில் பலரது இதயங்களைக் கனக்கச்…

50 seconds ago

“கேரளாவில் பயங்கரம்… மதம் பிடித்த யானை.. சிதறி ஓடிய மக்கள்… ஆக்ரோஷமான யானை மிதித்து இளைஞர் பலி… நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ”…!!!

கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் மே 1 அன்று நடைபெற்ற கோயில் திருவிழாக்களின் போது, யானைகள் திடீரென மதம்…

16 minutes ago

“புதுசா வந்தவரை தூக்கிவச்சு கொண்டாடுறீங்களே” அண்ணா அறிவாலயத்தில் கண்ணீர் விட்டு அழுத திமுக தொண்டர்…!!

தேர்தல் முன்னிலை நிலவரங்களில் திமுக பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் போடப்பட்டிருந்த பந்தல்கள் பிரிக்கப்பட்டன. இந்தச்…

18 minutes ago

பெரும் பரபரப்பு..! கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி முகம்… முன்னேறும் தவெக வேட்பாளர்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பெரும் பரபரப்பு நிலவி…

26 minutes ago

“உங்கள் விஜய் உங்கள் விஜய்” சென்னையே தவெக வசம்.. தலைநகரின் 16 தொகுதிகளிலும் விஜய் அதிரடி முன்னிலை..!!

தலைநகர் சென்னையே தமிழக வெற்றிக் கழகத்தின் வசமாகியுள்ளது. சென்னையில் உள்ள மொத்தமுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் அபாரமான…

31 minutes ago

“ஜஸ்ட் மிஸ்!.. பந்துக்கு ஆசைப்பட்டு இப்படி ஒரு அந்தர பல்டியா?… இணையத்தை கலக்கும் குட்டிப் பெண்ணின் ‘சறுக்கல்’ சாகசம்… வயிறு குலுங்க சிரிக்கும் நெட்டிசன்கள்”..!!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் இந்தக் காணொளி, பார்ப்பவர் நெஞ்சைப் பதறவைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒரு சிறுமி, ஓடும்…

35 minutes ago