தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ராக்ஷி கண்ணா. இவர் 2013ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘மெட்ராஸ் காஃப்’ என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.
அதன்பின்னர் தமிழில் “இமைக்கா நொடிகள்” என்ற படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார் இவர். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் நடித்தான் மூலம் தமிழ் ரசிகர்கள் மற்றும் தமிழ் மக்களிடத்தில் பரிச்சியம் ஆன ஒரு நடிகை ஆனார் நடிகை ராஷி கண்ணா என்று தான் சொல்ல வேண்டும்.
இதையடுத்து நடிகர் ஜெயம் ரவியுடன் “அ டங்கம று” படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான “சங்கத்தமிழன்” படத்தில் நடித்திருந்தார்.
மேலும், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான “திருச்சிற்றம்பலம்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இப்படி சினிமாவில் பிசியாக இருந்தாலும் சமூக வலைதள பக்கத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார். அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
அதன்படி தற்போது பொங்கல் ஸ்பெஷல் ஆக அவர் கிளாமரான உடைகள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு கிளாமரா என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…