#image_title
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து இருப்பவர் நடிகை ராஷி கண்ணா.
டெல்லியில் பிறந்த இவர் சிறுவயதிலிருந்து சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் முதன் முதலில் ‘மெட்ராஸ் கபே’ எனும் இந்தி திரைப்படத்தில் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து தற்பொழுது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்துக் கொண்டுள்ளார்.
தமிழில் இவர் அதர்வா நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இவர் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து தமிழில் இவர் ஜெயம் ரவியுடன் ‘அடங்க மறு’, விஜய் சேதுபதியுடன் ‘சங்கத்தமிழன்’ மற்றும் விஷாலுடன்’ அயோக்கியா’ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிகர் தனுஷ் உடன் இணைந்து ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார். இவர் தெலுங்கை பூர்விகமாக கொண்டவர். தற்பொழுது பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை ராஷி கண்ணா.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது சிவப்பு நிற மாடர்ன் உடையில் ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…
இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…