தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் பல இளைஞர்களின் கனவு கன்னியாகவும் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராய் லட்சுமி. மாடல் அழகியான இவர் சினிமா துறையில் நுழைவதற்கு முன்பு பல விளம்பர படங்களில் நடித்துள்ளார்.
அதன் மூலம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதன்முதலாக கற்க கசடற என்ற திரைப்படத்தில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் சினிமாவில் அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் குவிந்தன.
பின்னர் தமிழில் மார்க்கெட் குறைந்ததால் தெலுங்கில் காஞ்சனா கேபிள் டிவி என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில் மலையாள மற்றும் கன்னடம் என ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.
தனக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் திறமை இருந்தும் சரியாக கதைகளை தேர்வு செய்யாததால் அவரால் சினிமாவின் உச்சத்திற்கு செல்ல முடியவில்லை.
பின்னர் கவர்ச்சியை கையில் எடுத்த ராய் லட்சுமி பல திரைப்படங்களில் கவர்ச்சி குயின் ஆக என்றி கொடுத்தார். அதன்படி தான் ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா திரைப்படத்தில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
தமிழில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்ட ராய் லட்சுமி, பிற மொழி படங்களிலும் நடித்து ஸ்டார் நடிகையாக ஜொலித்து வருகிறார்.
இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சியான உடையில் கிளாமர் காட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) இணை நிறுவனரும், ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான அமீர்…
பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது வயதான தாயை, நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகனின் கொடூரமான…
ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…
“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…