#image_title
தமிழில் ‘கற்க கசடற’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. இதைத்தொடர்ந்து அவர் காஞ்சனா, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என பல மொழிகளில் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.
ராய் லட்சுமி கோலிவுட்டில் மட்டுமின்றி பாலிவுட் பக்கமும் சென்று தனது கவர்ச்சியில் தாராளத்தைக் காட்டி நடித்து வருகிறார். ராய் லட்சுமி இவர் நடிப்பில் வெளியான மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இப்படி கோலிவுட், பாலிவுட் என பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை ராய் லட்சுமி. இவர் சமீபத்தில் backpain ஆல் பாதிக்கப்பட்ட இவர் ஏர்போர்ட்டில் நடக்க முடியாமல் நடந்து சென்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக ரசிகர்கள் மிகவும் வருத்தமடைந்தனர். தற்பொழுது மீண்டும் பழைய நிலைக்கு குணம் பெற்று திரும்பியுள்ளார் ராய் லட்சுமி.
சமூக வலைத்தளங்களிலும் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் வெளியிடும் ஹாட் புகைப்படங்களுக்கென்றே ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் தவம் கிடந்து வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது அவர் வெறும் டவல் மட்டும் அணிந்து ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படமானது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…