நெல்சன் இயக்கிய டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். பிறகு தானா சேர்ந்த கூட்டம் கேப்டன் மில்லர் பிரதர் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் பிறகு தமிழ் படங்களில் எதுவும் காண முடியவில்லை. இதுகுறித்து நடிகை பிரியங்கா மோகன் கூறியதாவது, தமிழில் நான் ஒரு இடைவெளிக்கு பிறகு உங்களை சந்திக்க வருவது மாதிரி தோன்றலாம். ஆனால் உண்மை அப்படி இல்லை. தமிழில் நல்ல கதைகள் வரும்போது அதுல நடிக்கிறேன்.
மேட் இன் கொரியாவை கூட தமிழ் படமாக தான் பார்க்கிறேன். இதுக்கு முன்னாடி தெலுங்கில் பவன் கல்யாணோட ஒரு படம் கன்னட கன்னடத்தில் ஒரு படம் நடித்துக்கொண்டும் இருந்தேன். வேற வேற மொழிகளில் என் படங்கள் வந்துகிட்டுதான் இருக்குது. தமிழ்ல அடுத்தடுத்த படங்கள் கொடுக்கணும்ன்னு நானும் விரும்புகிறேன் என்று நடிகை பிரியங்கா மோகன் அதில் கூறியிருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…
பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…
கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…