பாகுபலி ஆர்ஆர்ஆர் போன்ற பிளாக் பஸ்டர் படங்களை தந்த இயக்குனர் ராஜமவுலி. இப்போது தெலுங்கில் வாரணாசி என்ற பிரமாண்ட படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தில் தெலுங்கு நட்சத்திர நடிகர் மகேஷ்பாபு பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் வில்லனாக முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இதற்கிடையே இயக்குனர் ராஜமவுலி வாரணாசி படத்தின் கதையை சொல்ல வந்த போது நடிகை பிரியங்கா சோப்ரா அவரிடம் ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார். எனக்கு வாரணாசி படத்தில் அந்த கோரிக்கையை நீங்கள் நிறைவேற்றி தர வேண்டும் என்றும் பிரியங்கா சோப்ரா இயக்குனர் ராஜமவுலியிடம் கேட்டிருக்கிறார்.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய பிரியங்கா சோப்ரா வெளிப்படையாக கூறியிருக்கிறார். நான் படங்களின் நடனமாடி கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அதனால் வாரணாசி படத்தில் எனக்கு நடனமாடும் வாய்ப்பு கிடைக்கும்படி பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று ராஜமவுலியிடம் கேட்டுக் கொண்டேன். அவரும் ஓகே அப்படியே செய்துவிடலாம் என்று உறுதியளித்தார் என்று அந்த நேர்காணலில் பிரியங்கா சோப்ரா மகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…