Categories: CINEMA

வெள்ளி திரையில் கால் பதிக்கும் செம்பருத்தி சீரியல் நடிகை.. அதுவும் இந்த நடிகருக்கு ஜோடியா..? படம் எப்படி இருக்க போதோ..!!

சந்தானம் நடிப்பில் பிரேம் ஆனந்த் இயக்கிய டிடி ரிட்டன்ஸ் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இயக்குனர் ஆனந்த நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்திற்கு பெயர் வைக்கப்படவில்லை. இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிக்கிறார்.

இதற்கு எழிச்சூர் அரவிந்தன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இந்நிலையில் சந்தானத்திற்கு ஜோடியாக பிரியாலயா நடிக்கிறார். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் ஏற்கனவே கதாநாயகியாக நடித்துள்ளார். சந்தானம் நடிக்கும் அந்த படத்தின் மூலம் பிரியாலயா திரைப்பட கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் தம்பி ராமையா, முனிஷ்காந்த், மாறன், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தின் இடது கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

படத்தின் தலைப்பு, முதல் தோற்றம், ரிலீஸ் தேதி ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ப்ரியா பவானி சங்கர், வாணி போஜன் ஆகியோர் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்று பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Priya Ram
Priya Ram

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

1 மணி நேரம் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

3 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

4 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

4 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

5 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

7 மணி நேரங்கள் ago