#image_title
சின்னத்திரை நடிகையான பிரவீனா தீரம் அதிகாரம் ஒன்று, வெற்றிவேல், கோமாளி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரவீனா விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி, பிரியமானவள் உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார் முக்கியமாக ராஜா ராணி சீரியல் மூலம் பிரவீனா பிரபலமானார்.
ஏனென்றால் தனது மருமகள் சந்தியாவை சிவகாமி கதாபாத்திரத்தில் நடித்த பிரவீனா எப்போதும் வசை பாடிக்கொண்டே இருப்பார். பிரவீனா 18 வயதில் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். சுமார் 30 வருடங்களை கடந்து சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
மலையாளத்தில் ரிலீசான கௌரி திரைப்படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். மலையாளத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் பிரவீனா நடித்துள்ளார்.
சீரியலை பொறுத்தவரை முதன் முதலாக கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நம்ம குடும்பம் சீரியலில் அறிமுகம் ஆனார். இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா சீரியல் ஆலியா மானசாவுக்கு மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரவீனா தனது புகைப்படங்களை வெளியிடுவார். அவரது லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் ராஜா ராணி சிவகாமியா இது என ஆச்சரியத்தில் உள்ளனர்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…