Categories: GALLERY

ப்பா என்ன டிரஸ் இது..? Shape அப்படியே தெரிய ஹாட் லுக்கில் ‘சகுனி’ பட நடிகை… லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

Spread the love

தமிழ் சினிமாவில் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘சகுனி’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ப்ரணிதா. இவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்து மாஸ் என்கிற மாசிலாமணி என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

தென்னிந்திய மொழிகளில் நடிகை பிரணிதா பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சைமா, ஃபிலிம் பார் போன்ற பல விருதுகளையும் பெற்றவர் நடிகை ப்ரணிதா.

கன்னட நடிகையான இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு படம் பட வாய்ப்புகள் குறையவே தொழிலதிபர் நித்தின் ராஜுவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் தனது கணவரின் பிறந்தநாள் அன்று கர்ப்பமாக இருக்கும் தகவலை ஸ்கேனிங் போட்டோவுடன் வெளியிட்டார்.

இதை தொடர்ந்து ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு ‘அர்னா ‘ என்று பெயர் சூட்டினார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை பிரணிதா. இவர் தனது குழந்தையுடன் அவ்வப்பொழுது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது அவர் பார்ட்டி mode-ல் கருப்பு நிற ஷார்ட் உடையில் ஹாட் லுக்கில் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரின்  அழகை வர்ணித்து உருகி ரசித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

இந்தியாவுக்கு பலத்த அடி!… “இனி ஒரு சொட்டு கூட கிடையாது”… ரஷ்யா, ஈரானுக்கு அமெரிக்கா போட்ட ரெட் கார்டு… கதிகலங்கிய உலக நாடுகள்…!!!

மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…

30 seconds ago

“நாங்கள் தயார்”.. வெனிசுலாவைத் தொடர்ந்து கியூபாவா?… உலக நாடுகளை உலுக்கும் அமெரிக்காவின் அடுத்த மூவ்… அதிரும் சர்வதேச அரசியல்…!

சர்வதேச அரசியல் மேடையில் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான உறவு மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, வெனிசுலாவின்…

4 minutes ago

குக் வித் கோமாளியில் நடந்த அடுத்த சம்பவம்… மேடையிலேயே கதறி அழுத ரோஜா… என்ன ஆச்சு…?

சிரிப்புக்கும் குதூகலத்திற்கும் பெயர்போன 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, தற்போது சர்ச்சைகளுக்கும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் களமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்…

11 minutes ago

உலகிற்கு வந்த சோதனை… கச்சா எண்ணெய் முதல் மீன் வரை.. சீனா விரிக்கும் “மிதக்கும் வலை”… அதிர்ச்சியில் இந்தியா…!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…

16 minutes ago

தித் திக் நிமிடங்கள்!…விளக்கேற்றிய பெண்… கண்ணிமைக்கும் நேரத்தில் பரவிய தீ… அலறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த அதிர்ச்சி… தூத்துக்குடியில் பெரும் சோக சம்பவம்..!!

தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…

17 minutes ago

“யாரு லாலிபாப் பேபி?”… விஜயை வம்புக்கு இழுத்த பிரேமலதாவிற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக,…

25 minutes ago