Categories: சினிமா

டாப் ஹீரோயினெல்லாம் கொஞ்சம் தள்ளி போங்க… கிளாமரில் எல்லை மீறும் நடிகை பிரக்யா நக்ரா… ஹாட் கிளிக்ஸ்…

Spread the love

மாடல் அழகியும் விளம்பரப் பட நடிகையுமான பிரக்யா நாக்ரா தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் 150க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார்.

விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை பதிய வைத்தவர் நடிகை பிரக்யா நாக்ரா.இவர் நடிகர் ஜீவா நடிப்பில் உருவான ‘வரலாறு முக்கியம்’ திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்பொழுது பல்வேறு திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.டிக் டாக் வீடியோக்கள் மூலம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறியவர் நடிகை பிரக்யா நாக்ரா.

இவர் ஜம்மு மாநிலத்தை சேர்ந்தவர். இணையத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.விஜய் டிவியின் ‘அஞ்சலி’  சீரியல் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இயக்குனர் லோகேஷ் இயக்கிய ‘எண் 4’ படத்தின் மூலம் தனது நடிப்பை தமிழ் திரையில் அறிமுகப் படுத்தினார்.

புகழ் பெற்ற யுட்யூப் தொடரான ‘லாக் டவுன் காதல்’ என்ற தொடரில் நடித்து செம ஹாட்டாக நடித்து  ரசிகர்கள் மனதில் தேவதையாய் வலம் வந்தார் நடிகை பிரக்யா.இவரின் அழகிற்கும்,கவர்ச்சிக்கும் ரசிகர்கள் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடாமல் பின்தொடர்கின்றனர்.
இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து இளைஞர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.நடிகை பிரக்யாவின் ரசிகர்கள் ஏராளமானோர் இவரின் அழகை தினந்தோறும் தரிசித்து வருகின்றனர். இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு, இணையத்தில் செம ட்ரெண்டிங்கில் வலம் வந்து கொண்டுள்ளது.
Begam

Recent Posts

சோகம்..! “காதலன் செஞ்ச அந்த காரியம்” அவமானம் தாங்க முடியல… திருமணத்திற்கு முன் பெண்ணின் குடும்பமே தற்கொலை…!!

கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே திருமணக் கொண்டாட்டத்தில் இருந்த குடும்பமே ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்…

1 second ago

“ரூ.1.5 கோடி மதிப்புள்ள 200 கிலோ வெள்ளி எங்கே?” ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு… கோயில் அறக்கட்டளை மீது சிந்தி சமூகத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…

11 minutes ago

பெற்றோர்களே உஷார்..! திடீரென அலறிய குழந்தை… மருத்துவமனையில் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பதறிய பெற்றோர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…

20 minutes ago

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

29 minutes ago

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

39 minutes ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

49 minutes ago