Categories: GALLERY

சறுக்கு மரம் போல இருக்கே… பளபளன்னு இருக்கும் தொடையை பளிச்சுன்னு காட்டி ரசிகர்களை பாடாய்படுத்தும் நடிகை பூனம் பஜ்வா…

Spread the love

மலையாளம் , தெலுங்கு , தமிழ் மற்றும் கன்னட படங்களில் தோன்றுயுள்ள பூனம் பஜ்வா 2005 ஆம் ஆண்டு ‘மொடடி சினிமா’ என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் கன்னட திரை உலகில் சென்ற பூனம் பஜ்வா ‘பாஸ்’ உள்ளிட்ட படங்களில் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் மீண்டும் தெலுங்கு திரையுலகுக்கு திரும்பினார்.

 

ஏற்கனவே தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களில் அறிமுகமாகியிருந்த இவர் தமிழ் திரையுலகில் ஹரி இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளியான சேவல் படத்தில் நாயகியாக நுழைந்தார்.

சேவல் படத்தில் பரத்துக்கு ஜோடியாக ஐயர் வீட்டு பெண்ணாக நடித்திருந்தார் பூனம் பஜ்வா. இந்த படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் இதையடுத்து அதே ஆண்டு ஜீவாவின் தெனாவட்டு படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை கதிர் எழுதி இயக்கியிருந்தார்.

பின்னர் மீண்டும் ஜீவாவுடன் 2010ஆம் ஆண்டு கச்சேரி ஆரம்பம் படத்தில் நாயகியாக தோன்றி இருந்தார். அதன்பின் துரோகி படத்திலும் நடித்திருந்தார். 2011ஆம் ஆண்டு தம்பிககோட்டை, சீனா டவுன் உள்ளிட்ட படங்களின் மூலம் மலையாள திரையுலகிற்கு அறிமுகமானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் ஆம்பள திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தவர் ரோமியோ ஜூலியட் படத்திலும் நடித்திருந்தார்.

பின்னர் சுந்தர் சி யின் அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த பூனம் பஜ்வா மலையாளத்தில் இரு படத்திலும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்திருந்தார். 2019ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்த குப்பத்து ராஜா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை பூனம் பஜ்வா. இவர் அவ்வப்பொழுது  தனது ஹாட் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் குட்டையான ஷார்ட் உடையில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

BREAKING:விஜய் அரசை வீழ்த்த கார்ப்பரேட் டீல்?… தவெக MLA-க்களை தூக்க பாய்ந்த ரூ .180 கோடி… நட்சத்திர விடுதியில் நடந்த நள்ளிரவு சதி…!

தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக…

3 minutes ago

அங்க வாங்க பணம் தரேன்… ஜிபே (GPay) பண்றேன்னு கூட்டிட்டு போய்… வெறும் ₹1500 பில்லுக்காக இந்த கொடூரமா?… மருத்துவமனையில் அரங்கேறிய அந்த நள்ளிரவு கொடூரம்… வைரல் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…

16 minutes ago

மும்பையை உலுக்கும் கனமழை… நடுத்தெருவில் நசுங்கிய சொகுசு கார்… மரண விளிம்பில் இருந்து மீண்ட ‘நாகின் 7’ நடிகர்… இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பகீர் வீடியோ…!

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…

28 minutes ago

“மதுராந்தகம் டூ திருச்சி கிழக்கு”…. 7 தொகுதிகளில் திமுகவின் அடுத்த மூவ் இதுதான்… அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்…. அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்….!

தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…

54 minutes ago

BREAKING: “மரணத்தை விட கொடியது”…. அதிமுகவில் இருந்து வைகைச் செல்வன் விலகல்…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…

1 மணத்தியாலம் ago

அதிர்ச்சி வீடியோ…. கரூரில் மேடையில் நடனமாடிக்கொண்டே உயிர் பிரிந்த கலைஞர்…. பதறவைக்கும் காட்சி….!

ஆடிக் கொண்டிருக்கும் போதே மேடை நடிகரும், நடன கலைஞருமான ஜீவா என்பவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே நடைபெற்ற…

1 மணத்தியாலம் ago