Categories: GALLERY

ட்ரான்ஸ்பரண்ட் ட்ரெஸ்ஸில் வளஞ்சி நெளிஞ்சி போஸ் கொடுத்துள்ள ‘தளபதி 68’ பட நடிகை…

Spread the love

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனாட்சி சவுத்ரி. இவர்  ஒரு இந்திய நடிகை, மாடல் மற்றும் அழகுப் போட்டியின் தலைமை வைத்திருப்பவர். இவர் பெரும்பாலும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் . நடிகை மீனாட்சி சவுத்ரி ஃபெமினா மிஸ் இந்தியா 2018 போட்டியில் ஹரியானா மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். அங்கு அவர் மிஸ் கிராண்ட் இந்தியாவாக முடிசூட்டப்பட்டார்.

சவுத்ரி மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2018 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். முதல் ரன்னர் அப் ஆக முடிசூட்டப்பட்டார். இவர்  2021 இல் இசட வாகனமுலு நிலுபரடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தனது திரையுலகில் அறிமுகமானார். தற்பொழுது இவர் தமிழில் தளபதி விஜயுடன் இணைந்து தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 திரைப்படத்தின் விஜய் நடிக்க உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படதில் விஜய் – வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைகின்றனர். இந்த திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து ஷூட்டிங் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தளபதி 68ல் சினேகா அல்லது ஜோதிகா கதாநாயகிகளாக நடிப்பார்கள் என  கூறப்பட்டு வந்த நிலையில் இளம் தெலுங்கு நடிகையான மீனாட்சி சவுத்ரி தற்பொழுது கமிட்டாகி உள்ளார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது எல்லை மீறிய கவர்ச்சியில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

“உன் மேல எனக்கு ஆசையா இருக்கு”… 13 வயது சிறுமியை ஏமாற்றி சீரழித்த 2 குழந்தைகளின் தந்தை… இறுதியில் நடந்த அந்த ஒரு சம்பவம்…!

கர்நாடகா மாநிலம் பல்லாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், 17 வயது முதலாம் ஆண்டு மாணவியை ஏமாற்றி பாலியல்…

49 seconds ago

என் புருஷனே விட்டுட்டு போயிட்டாரு… மூன்று பிஞ்சுகளை துடிதுடிக்க கொன்று… தாய் எடுத்த விபரீத முடிவு… நடுங்க வைக்கும் அந்த ஒரு சம்பவம்…!

பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…

11 minutes ago

வைரல் வீடியோ: செய்தியாளர்களைப் பார்த்து நடுவிரலைக் காட்டிய வருங்கால மனைவி… இந்தியாவையே உலுக்கும் காட்சிகள்…. பின்னணியில் இருக்கும் திகிலூட்டும் ரகசியம்…!

இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…

18 minutes ago

தவெக அமைச்சர் சிக்கினார்… கோர்ட் அதிரடி உத்தரவு… அடுத்த பரபரப்பு…!

தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…

26 minutes ago

Breaking: சிங்கப்பூர் ஹாஸ்பிடலில் எ.வ.. வேலு அனுமதி… சற்று முன் பரபரப்பு…!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

33 minutes ago

இதுதான் காதலின் உச்சமா?… உலகப் புகழ்பெற்ற நியூயார்க் கோபுரத்தில் காதலர்களின் முத்த மழை… உலகத்தையே கதி கலங்க வைத்த சாகசம்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…

1 மணத்தியாலம் ago