கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ஒரு தெலுங்கு திரைப்படம் மூலமாக தனது திரை பயணத்தை தொடங்கிய மாடல் அழகி தான் பூனம் பஜ்வா. இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.
ஆரம்பத்தில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த இவர் தற்போது அதிக அளவில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகின்றார். இறுதியாக இவர் தமிழில் 2022 ஆம் ஆண்டு வெளியான குருமூர்த்தி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
2020 ஆம் ஆண்டு சுனில் ரெட்டி என்ற இயக்குனரோடு காதல் வயப்பட்டுள்ளதாக அறிவித்த அவர் தற்போது வரை தனிமையில் தான் வாழ்ந்து வருகின்றார். ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துள்ள பூனம் பஜ்வா அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் அதிக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். தற்போது கிளாமர் காட்டி குளோசப்பில் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக…
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…
மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…
தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…
அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…
ஆடிக் கொண்டிருக்கும் போதே மேடை நடிகரும், நடன கலைஞருமான ஜீவா என்பவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே நடைபெற்ற…