Categories: CINEMA

குட்டையான உடையில் ஓவர் கிளாமர் காட்டும் நடிகை பூஜா ஹெக்டே…. வைரலாகும் ஹாட், க்யூட் கிளிக்ஸ் இதோ….!!!!

தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பிறகு அவர் நடித்த படங்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தன. முகமூடி படத்தை தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் தளபதி விஜய் உடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். அடுத்ததாக சூர்யா நடிக்க இருக்கும் படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ஹிந்தியில் புதிதாக உருவாகி வரும் திரைப்படத்தில் சல்மான் கான் உடன் இணைந்து நடித்து வருகின்றார். இந்த நிலையில் ரசிகர்களை மயக்கும் கிளாமர் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Nanthini
Nanthini

Recent Posts

விஷாலின் ‘ரத்னம்’ திரைப்படத்தின் 3-ஆம் நாள் வசூல்… ரீ-ரிலீசான ‘கில்லி’ படத்தின் வசூலில் 3ல் 1 பங்கை கூட தொடலையே…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கி இருந்தார். தேவி ஸ்ரீ…

12 mins ago

நைட் ட்ரெஸ்ஸில் நீச்சல் குளம் அருகில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட போட்டோஸ்… ஆட்டம் கண்ட சோசியல் மீடியா…

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2000 ல் குழந்தை நட்சத்திரமாக…

39 mins ago

இனி இவருக்கு பதில் இவர்…. ‘மோதலும் காதலும்’ சீரியலில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்ட முக்கிய நடிகை…

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது சூப்பர் ஹிட் ஆக பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் புதிதாக தொடங்கப்பட்ட பல சீரியல்கள்…

48 mins ago

நடிகர் சங்க கட்டிடம் கட்ட மிகப்பெரிய தொகையை கொடுத்த நடிகர் நெப்போலியன்… இனி சீக்கிரம் திறப்பு விழா தான்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். சீவலப்பேரி பாண்டி எனும் படத்தின் மூலம் மக்களின்…

1 hour ago

இடதுசாரி, வலதுசாரி: இது போன்ற வார்த்தைகள் அரசியலுக்குள் நுழைந்தது எப்படி? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு வரலாறு இருக்கா?

நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளை வலதுசாரி, இடதுசாரி என இரண்டாக பிரித்து அறியும் வழக்கம் உண்டு. பொதுவாக மத…

1 hour ago

அந்த ஹாலிவுட் படத்தின் அட்ட காப்பி.. பிரபாஸின் அடுத்த படத்துக்கு வந்த ஆப்பு.. அப்ப 500 கோடி நிலைமை..!

பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கல்கி. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், திஷா பக்தானி உள்ளிட்ட…

1 hour ago