Categories: CINEMA

கவர்ச்சியில் எல்லை மீறும் சீதா ராமம் பட நடிகை…. ரசிகர்களை சுண்டி இழுக்கும் லேட்டஸ்ட் ஹாட் க்ளிக்ஸ்….!!!!

சமீபத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடியில் சீதா ராமாம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இந்த திரைப்படம் வெளியான நாள் முதல் யாருடா அந்த சீதா மகாலட்சுமி என நடிகை மிருனாள் தாகூர்இன்ஸ்டாகிராம் பக்கத்தை கோடிக்கணக்கான ரசிகர்கள் பாலோ செய்து வருகிறார்கள். மராத்திய நடிகையான இவருக்கு 30 வயதாகிறது. மராத்தி டிவி தொடர்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான விட்டி தண்டு எனும் மராத்தி திரைப்படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார்.

அதேசமயம் சீதா ராமம் திரைப்படம் தான் இவரின் முதல் டோலிவுட் திரைப்படம். துல்கர் சல்மானின் இந்த திரைப்படத்தில் சீதா மகாலட்சுமியாக இவர் நடித்துள்ள நிலையில் அவரின் புகைப்படங்களை தங்கள் மொபைல் வால்பேப்பராக மாற்றிக் கொண்டு பல ரசிகர்களும் அவர் மீது காதல் வயப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். அதே சமயம் இவரின் அழகை வர்ணித்து ரசிகர்கள் பலரும் புகைப்படங்களை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

இதனிடையே அவ்வபோது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது ரசிகர்களை மயக்கும் படியான லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பிழக்க வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Nanthini
Nanthini

Recent Posts

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

37 mins ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

1 hour ago

சினிமா பாணியில் ஒரு சம்பவம்.. சாலையில் ஓடும் லாரியில் Red Bull பானத்தை திருடிய கும்பல்.. வைரலாகும் வீடியோ..

நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…

2 hours ago

தோனியை விட அதிகம் ட்ரெண்டான பெண்.. நெட்டிசன்கள் வலைப்போட்டு தேடும் இவர் இந்த சீரியல் நடிகை தானா..?

நேற்றைய முன்தினம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் CSK மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே மேட்ச் நடந்தது. இதில் முதலில் பேட்டிங்…

2 hours ago

சதி லீலாவதி படத்தில் பின்னி பெடலெடுத்த கமல் கோவை சரளா ஜோடி… ஆனால் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர்…

2 hours ago

மண்வாசனை படத்தில் நடந்த அந்த சம்பவம்… பல ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவின் கோபம் பற்றி பகிர்ந்த ரேவதி!

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம்…

3 hours ago