Categories: சினிமா

தங்க நிற உடையில் தகதகவென ஜொலிக்கும் பூஜா ஹெக்டே.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Spread the love

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் பூஜா ஹெக்டே. மாடல் அழகியாக இருந்து அதன் பிறகு நடிகையாக அவதாரம் எடுத்தவர். இவர் மாடல் அழகியாக இருந்தபோது கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்சல் அழகி போட்டியில் இரண்டாம் பட்டத்தை பெற்றார்.

அதன் மூலமாக இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தன. முதன் முதலில் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தில் இவர் கதாநாயகி அவ நடித்த திரைத்துறையில் அறிமுகமானார்.

அதன் பிறகு இவருடைய முதல் திரைப்படம் வெற்றி அடைந்ததால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் கவனம் செலுத்த தொடங்கினார்.

தெலுங்கில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த இவருக்கு அங்கு நம்பர் ஒன் நடிகையாகும் வாய்ப்பு கூடிய விரைவில் கிடைத்து விட்டது. அதிக சம்பளமும் அங்கு வாங்கி வந்த இவர் மீண்டும் தமிழில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படமும் பெரிய அளவு வெற்றி பெறாத நிலையில் மீண்டும் தெலுங்கு பக்கம் திரும்பினார்.

இந்த நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது கிளாமரான உடைகள் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

“ஹார்முஸ் இனி ‘ட்ரம்ப் ஜலசந்தி’?”…. போட்ட ஒரே போஸ்ட்டால் வெடித்த உலகப்போர் பதற்றம்…. ஈரானை அதிரவைத்த அந்த ஒரு அறிவிப்பு…!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே முற்றியுள்ள போர்ப் பதற்றத்தால், உலகளவிலான எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து…

6 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! ஓடி வந்த 4 வயது சிறுவன்…! பள்ளி சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்… மனதை ரணமாக்கும் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் இதயத்தை நொறுக்கும் சோகச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நவநீத் என்ற 4 வயது…

11 minutes ago

“ராகுல் இல்ல.. விஜய்தான் PM”…. கொந்தளித்த காங்கிரஸ், கலக்கத்தில் இடதுசாரிகள்…. மோடிக்கு அடித்த ‘மெகா லக்கி பிரைஸ்’….. கூட்டணியில் உச்சக்கட்ட விரிசல்..!

2029 நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்துத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சிகள், தமிழகத்தில் ஆளும்…

15 minutes ago

“பெண்களுக்கு ரூ.3,000 … இலவச பயணம்… 365 நாள் லீவ்”… CM விஜய் கொடுத்த அந்த ‘3 சர்ப்ரைஸ்’ …. கொண்டாட்டத்தில் தமிழ்நாடு….!

தமிழகத்தில் தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து நடைபெற்று வரும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதியுடன் நிறைவடைய…

21 minutes ago

அன்பில் மகேஷை முந்திய நேரு மகன்…. திருச்சியில் மாறும் திமுக பவர் சென்டர்?…. உடன்பிறப்புகள் ஷாக்… ஸ்டாலின் எடுத்த அந்த ஒரு அதிரடி முடிவு….!

திமுகவில் மாவட்ட அமைப்புகளை மறுசீரமைத்து, 110 உட்கட்சி மாவட்டங்களாகப் பிரிக்கும் பணிகளைத் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரப்படுத்தியுள்ளார். வயது வரம்பு மற்றும்…

24 minutes ago