Categories: GALLERY

சேலைகட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு… ஆரஞ்சு நிற புடவையில் தகதகவென ஜொலிக்கும் நடிகை பிரியங்கா மோகன்…

Spread the love

2019ல் கன்னடத்தில் வெளியான ‘ஒந்து கதை ஹெல’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன்.

இதைத் தொடர்ந்து அதே ஆண்டில் தெலுங்கில் நானிக்கு ஜோடியாக ‘கேங் லீடர்’ என்ற படத்தில் நடித்த படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.

அதன்பிறகு தெலுங்கில் முன்னணி நடிகர்  முன்னணி நடிகர் ஷர்வானந்த்க்கு ஜோடியாக ‘ஸ்ரீகாரம்’ எனும் படத்தில் நடித்தார் பிரியங்கா மோகன். தமிழில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக ‘டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

டான் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘டிக் டாக் எல்லாம் இங்க’ என்ற பாடல் ஆனது பட்டி தொட்டி எல்லாம் ஹிட் அடித்தது. இசையமைப்பாளர் அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் நடிகை பிரியங்கா மோகனுக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகம் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை பிரியங்கா மோகன்.

இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 2.6 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.

தற்பொழுது இவர் மஞ்சள் நிற சேலையில் தேவதை போன்று ஜொலிக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

“உங்க பொண்ணு தனியா போறா…” இரவில் வீட்டை விட்டு போன 14 வயது சிறுமி… தேடி அழைத்து வந்த பெற்றோர்… விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் அல்லம்வாரி தோட்டா பகுதியைச் சேர்ந்த 14 வயதான மாதவி, அப்பகுதியில் உள்ள…

1 minute ago

“கனவாக மாறிய 10 வருட காதல்…” வேலை கிடைத்த திமிரில் காதலியை தூக்கி எறிந்த வாலிபர்…. இளம்பெண்ணின் முடிவால் கதறும் குடும்பத்தினர்… பகீர் பின்னணி…!!

ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பி.எட் பட்டதாரி பெண்ணும், கிருஷ்ணமூர்த்தி என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாகக்…

15 minutes ago

பெற்ற தாய் செய்யுற வேலையா இது…? சிறுமி மீது கைவைத்த கள்ளக்காதலன்…. மகள் அழுதும் கேட்காத தாய்… நெஞ்சை ரணமாக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

ஹைதராபாத் உப்பல் பகுதியில் வசித்து வரும் சாரதா என்ற பெண்ணுக்கு, மேடிப்பள்ளியைச் சேர்ந்த மாலோத் ரவி என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.…

24 minutes ago

தந்தை-மகனுக்கு பொருந்தாத DNA…! வெளிச்சத்திற்கு வந்த பாலியல் வன்கொடுமை சம்பவம்… இரத்த புற்றுநோய் சிகிச்சையில் வெளிவந்த பகீர் ரகசியம்…!

குஜராத் மாநிலம் மோர்பி நகராட்சியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடுமையான இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்துள்ளார். அவருக்கு…

32 minutes ago

“பாத்ரூம் போகணும் சார்…” உள்ளே சென்ற கைதி… போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ,,,!!

தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் ஆத்மகூர் மண்டலம் அமரசிந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர் ரெட்டி. இவர் குற்ற வழக்கு ஒன்றில்…

46 minutes ago