#image_title
சமீபகாலமாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது நடிகை பவித்ரா லட்சுமியின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி ஷோ மூலமாக பிரபலமானவர் நடிகை பவித்ரா லட்சுமி.
அவர் நாய் சேகர் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் மலையாளத்தில் வெளியான உல்லாசம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார்.தற்பொழுதும் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
இணையத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் 2.1 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை பவித்ரா. கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகை பவித்ராவின் அம்மா சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இவர் தனது அம்மாவுடன் இருக்கும் சிறுவயது புகைப்படம் ஒன்று திடீரென்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வைரலாகி வருகின்றனர்.
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…