#image_title
தமிழில் 2008ஆம் ஆண்டு பார்வதி, ஸ்ரீகாந்த், இன்பநிலா ஆகியோர் நடிப்பில், சசி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ’பூ’. ச.தமிழ்செல்வனின் ’வெயிலோடு போய்’ எனும் சிறுகதையினைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், தமிழில் வெளிவந்த தனித்துவமான காதல் கதைகளில் ஒன்றாகும்.
#image_title
கோலிவுட்டில் ஆண்களுடைய கண்ணோட்டத்தில் அதிகம் பதிவு செய்யப்பட்ட காதல் கதைகளுக்கு மத்தியில் தான் ஒரு பூ மலரும் அழகோடு மாரியின் கண்ணோட்டத்தில் காதலைப் பதிவு செய்த இந்த படமும், மாரியாக வாழ்ந்த பார்வதியும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு கேரக்டராக உள்ளது. தமிழ் சினிமா கண்ட சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது இந்த திரைப்படம். தமிழ்நாடு மாநில திரைப்பட விருது உள்பட பல விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
#image_title
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய இந்த படத்தின் இயக்குனர் சசி , படத்திற்கு கூடுதல் கால்ஷீட்டுக்காக பார்வதிக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு செக் தந்தேன். வாங்கிக்கொண்டு போனவர் திரும்பி வந்தார். அறைக்கு போய் கண்ணாடியில் பார்த்தேன்.
#image_title
மாரியாக வாழ்வதற்கு ஒரு தொகை கேட்டாய். இப்போது கூடுதல் பணம் கொடுத்தால் தான் மாரியாக வாழ்வேன் என்கிறாயே நீயெல்லாம் என்ன நடிகை என்று கேட்கிறாங்க சார் என்று கூறிவிட்டு செக்கை திருப்பி கொடுத்துவிட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…
இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…